மதுரை மட்டன் வறுவல் செய்வது எப்படி

By | Published | Tamil | No Comment

mutton varuval

தேவையான பொருட்கள்

மட்டன் – அரை கிலோ

வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)

இஞ்சி, பூண்டு விழுது – ஒன்றை டீஸ்பூன்

மிளகாய் தூள் – ஒன்றை டீஸ்பூன்

தனியாதூள் – இரண்டு டீஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

தாளிக்க:

எண்ணெய் – 1௦௦ மில்லி லிட்டர்

சோம்பு – ஒரு டீஸ்பூன்

கரிவேபில்லை – சிறிதளவு

காய்ந்த மிளகாய் – நான்கு

இஞ்சி- சிறு துண்டு

கொத்தமல்லி இலை – அரை கப்

புதினா – கால் கப்

தேங்காய் விழுது – கால் கப்

கரம் மசாலா தூள் – ஒரு டீஸ்பூன்

செய்முறை

மட்டனை சுத்தம் செய்து கொள்ளவும்.

இதோடு, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், தனியாதூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, கரிவேபில்லை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

வேக வைத்த மட்டனை சேர்த்து, நீர் வற்றும்வரை அடுப்பில் வைத்திருக்கவும்.

இத்துடன் தேங்காய்விழுதை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வைத்திருக்கவும்.

உப்பைசரிபார்த்து, கரம் கரம் மசாலா துளை துவி நன்கு கிளறி இறக்கவும்.

image via flickr/bharathyvasu

இந்த மதுரை மட்டன் வறுவல் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our Newsletter
Sign up to receive the latest recipes, kitchen tips as well as receive other site updates!
Subscribe
close-link

Stay Connected: