புளி மிளகாய்

Tamil 0 comments

Tamarind - புளி மிளகாய்

தேவையான பொருட்கள்

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

கடுகு – கால் டீஸ்பூன்

பச்சை மிளகாய் – பத்து (கீறியது)

கரிவேபில்லை – சிறிதளவு

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

புளி கரைச்சல் – ஒரு கப்

பெருங்காயம் – கால் டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

வெந்தய பொடி – கால் டீஸ்பூன்

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கரிவேபில்லை, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, மஞ்சள் தூள், புளி கரைச்சல், பெருங்காயம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டவும்.

கொதித்தவுடன் இறக்கி வெந்தய பொடி துவி கிளறிவிடவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*