283
தேவையான பொருட்கள்
ஆப்பிள் – ஒன்று (சிறுதுண்டுகளாக நறுக்கி கொள்ளவும்)
பாதாம் பவுடர் – இரண்டு டீஸ்பூன்
பால் – ஒரு கப் (கொதிக்கவைத்து ஆறவைத்தது)
சக்கரை – இரண்டு டீஸ்பூன்
செய்முறை
ஆப்பிள், பாதாம் பவுடர், பால்,சக்கரை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அடித்து கொள்ளவும்.
பிறகு, கண்ணாடி டம்ளர்ரில் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் பத்து நிமிடகள் வைத்து பரிமாறவும்.
அல்லது ஆப்பிள், பாதாம் பவுடர், பால், சக்கரை, ஐஸ் கட்டி சேர்த்து மிக்ஸியில் நன்றாக அடித்து கொண்டு கண்ணாடி டம்ளர்ரில் ஊற்றி பரிமாறவும்.