ஊட்டி கிளைகோஸ் குழம்பு

Tamil 0 comments

ooty cabbage - ஊட்டி கிளைகோஸ் குழம்பு

தேவையான பொருட்கள்

எண்ணெய் – மூன்றுடீஸ்பூன்

கடுகு – கால் டீஸ்பூன்

வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)

தக்காளி – இரண்டு (நறுக்கியது)

இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கியது)

மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்

தேங்காய் பால் – அரை கப்

கரம் மசாலா – கால் டீஸ்பூன்

ஊட்டி கிளைகோஸ் – அரை கப்

உப்பு – தேவைகேற்ப

தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, பச்சை மிளகாய், ஊட்டி கிளைகோஸ் ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து கிளறிய பின் மிளகாய் தூள், தேங்காய் பால், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.

கொதித்த பிறகு கொத்தமல்லி துவி பரிமாறவும்.

image via itslife.in

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*