தேவையான பொருட்கள்
இறால் – அரை கிலோ
பச்சை மிளகாய் – 7 (கீறியது)
பூண்டு – எட்டு பல் (நறுக்கியது)
வெங்காயம் – 1௦௦ கிராம் (நறுக்கியது)
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
மிளகு தூள் – இரண்டு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
கரிவேபில்லை – சிறிதளவு
எண்ணெய் – தேவைகேற்ப
செய்முறை
இறாலை சுத்தம் செய்து மஞ்சள் தூள் சேர்த்து வைக்கவும்.
ஒரு அகலமான கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கரிவேபிலையைப் போட்டு பொரிக்கவும்.
வெங்காயத்தை சேர்த்து வதக்கி, பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து வதக்கவும்.
இறாலை சேர்த்து கிளறவும், மிளகு தூள், போதுமான உப்பு சேர்த்து கிளறவும்.
இறால் மசாலாவுடன் சேர்த்து வெந்ததும், கொத்தமல்லி இலை துவிப் பரிமாறவும்.
image via chennaionline