Home Tamil ஃபிஷ் ஃபிங்கர்ஸ்

ஃபிஷ் ஃபிங்கர்ஸ்

Published under: Tamil

Fish Fingers

தேவையான பொருட்கள்

வஞ்சரம் (அ) வவ்வால் மீன் – அரை கிலோ

எலுமிச்சை பழம் – இரண்டு (சாறு எடுக்கவும்)

ரொட்டித்தூள் – 1௦௦ கிராம்

முட்டை – மூன்று

வெள்ளை மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

எண்ணெய் – தேவைகேற்ப

செய்முறை

மீனை சுத்தம் செய்து எலும்பு, தோல் நீக்கவும்.

விரல் நீள, அகலத்திற்கு வெட்டிக் கொள்ளவும்.

மிளகு தூள், உப்பு, எலுமிச்சைபழம் சாறு இவற்றைக் கலந்து மீனில் புரட்டி பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.

ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.

எண்ணெய் காய்ந்ததும், அடித்த முட்டையில் மீனை முக்கி, ரொட்டித்தூளில் புரட்டி, எண்ணையில் போடவும். மீன் வெந்ததும், திருப்பி போட்டு பொரித்தெடுக்கவும்.

Praveen Kumar
Praveen Kumar
Praveen Kumar founded Awesome Cuisine, a platform created in 2008 to showcase India's vibrant culinary heritage. A digital marketer by profession and a passionate food lover, Praveen has been exploring the world of food since his school days. With Awesome Cuisine, he combines his expertise in digital marketing with his deep love for food, sharing delicious recipes and inspiring others to appreciate the joy of cooking. Through Awesome Cuisine, he invites you to join him on a flavorful journey and discover the wonders of Indian cuisine.

Leave a Comment

Adblock Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker on our website.