228
தேவையான பொருட்கள்
முட்டை – நான்கு (அடிக்கவும்)
காய்கறி (அனைத்தும் சேர்த்து) – 1௦௦ கிராம்
மிளகு தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – தேவைகேற்ப
உப்பு – தேவைகேற்ப
வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)
பச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)
கரிவேபில்லை – சிறிது
செய்முறை
அடித்த முட்டையுடன் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மிளகு தூள், கரிவேபில்லை இவற்றுடன் வேக வைத்த காய்கறிகளை சேர்த்து காய்கறி ஆம்லெட் தயாரிக்கலாம்.