Home Tamil பூண்டு சட்னி

பூண்டு சட்னி

by Praveen Kumar
21 views

garlic - பூண்டு சட்னி

தேவையான பொருட்கள்

பூண்டு – பத்து பல்

உப்பு – தேவையான அளவு

மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்

லெமன் ஜூஸ் – இரண்டு டிராப்ஸ்

செய்முறை

பூண்டு, உப்பு, மிளகாய் தூள், லெமன் ஜூஸ் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸ்யில் விழுதாக அரைத்து கொள்ளவும்.

இந்த சுலபமான பூண்டு சட்னி இட்லி மற்றும் தோசைக்கு பொருத்தமானதாக இருக்கும்.

An English version of this recipe is here

You may also like

Leave a Comment