369
தேவையான பொருட்கள்
நெத்திலி மீன் – அரை கிலோ
எலுமிச்சை பழம் – ஏர்நாடு (சாறு)
மிளகாய் தூள் – மூன்று டீஸ்பூன்
தனியாதூள் – மூன்று டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – போதுமான அளவு
உப்பு – தேவைகேற்ப
அரிசி மாவு – இரண்டு கை
மைதா மாவு – ஒரு கை
சோள மாவு – ஒரு கை
கரிவேபில்லை – இரண்டு கொத்து
செய்முறை
நெத்திலியை சுத்தம் சேர்த்து கொள்ளவும். மேற்கண்ட அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்.
நெத்திலியுடன் இந்த மாவு, மசாலா கலந்து சிறிது நீர் சேர்த்து பிசறவும்.
தேவைபட்டால் கலர் சேர்த்து கொள்ளவும்.
எண்ணெய் காய வைத்து காய்ந்ததும், நெத்திலி மீன் சிறிது சிறிதாக போட்டு பொரித்து எடுக்கவும்.