193
தேவையான பொருட்கள்
மீன் – அரை கிலோ
பூண்டு – நான்கு பல் (தட்டியது)
எண்ணெய் – 1௦௦ மில்லி
புளிக் கரைசல் – அரை கப்
தேங்காய் – அரை முடி (துருவி விழுதாக்கவும்)
மிளகாய் தூள் – மூன்று டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
மீனை சுத்தம் செய்து தலை, வால் ஆகியவற்றை நறுக்கவும்.
உப்பு போட்டு திருப்பவும்.
சுத்தம் செய்யவும்.
ஒரு கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டிய பூண்டை சேர்க்கவும். தேங்காய் விழுதை சேர்த்து, புளி கரைச்சலையும் சேர்க்கவும்.
கெட்டியான கிரேவியாக வரும் வரை சில நிமிடகள் அடுப்பில் வைத்திருக்கவும்.
மீனை சேர்த்து, போதுமான உப்பு சேர்த்து குறைந்த தீயில் சில நிமிடகள் வைத்திருந்து இறக்கவும்.
English version of this recipe can be found here