Home Tamil இஞ்சி பாலக் ஆம்லெட்

இஞ்சி பாலக் ஆம்லெட்

Published under: Tamil

Omelette

தேவையான பொருட்கள்

முட்டை – 2

இஞ்சி – சிறுதுண்டு

பாலக் கீரை – நான்கு டீஸ்பூன் (நறுக்கியது)

உப்பு – தேவைகேற்ப

எண்ணெய் – தேவைகேற்ப

பச்சை மிளகாய் – நான்கு (நறுக்கியது)

மிளகு தூள் – கால் டீஸ்பூன்

செய்முறை

பாலக்கீரை, இஞ்சி, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி அடித்த முட்டையில் கலக்கவும்.

மிளகு தூள், போதுமான உப்பு கலந்து தவாவில் போட்டு எடுக்கவும்.

தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கொள்ளலாம்.

Leave a Comment

Adblock Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker on our website.