இஞ்சி பாலக் ஆம்லெட்

By | Published , Last Updated: March 12, 2014 | Tamil | No Comment

Omelette

தேவையான பொருட்கள்

முட்டை – 2

இஞ்சி – சிறுதுண்டு

பாலக் கீரை – நான்கு டீஸ்பூன் (நறுக்கியது)

உப்பு – தேவைகேற்ப

எண்ணெய் – தேவைகேற்ப

பச்சை மிளகாய் – நான்கு (நறுக்கியது)

மிளகு தூள் – கால் டீஸ்பூன்

செய்முறை

பாலக்கீரை, இஞ்சி, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி அடித்த முட்டையில் கலக்கவும்.

மிளகு தூள், போதுமான உப்பு கலந்து தவாவில் போட்டு எடுக்கவும்.

தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கொள்ளலாம்.

Please wait...

இந்த இஞ்சி பாலக் ஆம்லெட் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

26 Navratri Sundal Varieties to Surprise Your Family
Read More
close-image

Stay Connected: