உருளைக்கிழங்கு பொரியல்

By | Published , Last Updated: March 12, 2014 | Tamil | No Comment

Potato Fry

தேவையான பொருட்கள்

உருளைக் கிழங்கு – இரண்டு

வெங்காயம் – ஒரு டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

பச்சை மிளகாய் – ஒன்று

கடுகு – ஒரு டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – இரண்டு டீஸ்பூன்

தேங்காய் திருவல் – ஒரு டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

செய்முறை

உருளைக் கிழங்கை தோலுடன் பொடியாக அறிந்து தண்ணீரில் போடவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

இதில் உருளைக்கிழங்கு, உப்பு போட்டு மூடி வேகவும்.

நன்றாக வெந்ததும் தேங்காய் துருவல் போட்டு இறக்கி வைக்கவும்.

Please wait...

இந்த உருளைக்கிழங்கு பொரியல் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

100+ Navratri Special Recipes
Read More
close-image

Stay Connected: