பச்சைப்பயிறு வடை

Tamil 0 comments

green gram vadai - பச்சைப்பயிறு வடை

தேவையான பொருட்கள்

முளைகட்டிய பச்சைப்பயிறு – ஒரு கப்

வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)

சீரகம் – அரை டீஸ்பூன்

இஞ்சி – கால் துண்டு

கருவேப்பிலை – சிறிதளவு

பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கியது)

உப்பு – தேவைகேற்ப

செய்முறை

முளைகட்டிய பச்சைப்பயிரை அரை மணி நேரம் உறவைக்கவும்.

பிறகு, அதை மிக்ஸ்யில் ஒரு நிமிடம் அரைத்து கொள்ளவும்.

பாதியளவு அரைத்தால் போதும்.

பிறகு, வெங்காயம், சீரகம், இஞ்சி, கரிவேபில்லை, உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து அரைத்துகொள்ளவும்.

பின் இரண்டு கலவைவும் சேர்த்து கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடை போல் தட்டிபோட்டு  சிவந்தவுடன் எடுத்து பரிமாறவும்.

சக்கரை நோயாளிகளுக்கு மீக சிறந்த வடை இது.

image via mahas lovely home

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*