371
தேவையான பொருட்கள்
துருவிய தேங்காய் – ஒரு கப்
சக்கரை – ஒரு கப்
நெய் – இரண்டு தேகரண்டி
முந்திரி – ஐந்து நம்பர்
திராட்சை – ஐந்து நம்பர்
ஏலக்காய் – மூன்று (பொடித்தது)
செய்முறை
ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை போட்டு பொன்னிறம் வந்தவுடன் சக்கரை சேர்த்து நன்றாக கிளறவும்.
சக்கரை உருகியதும் தேங்காய் திருவல் சேர்த்து கைவிடாமல் கிளறவும் ஐந்து நிமிடகளுக்கு.
பிறகு, ஒரு தட்டில் எடுத்து வைத்துகொள்ளவும். மீதமான சூட்டில் லட்டு பிடிக்கவும்.
சிம்பிள்லான ஸ்வீட் இது.