565
தேவையான பொருட்கள்
சேனைக்கிழங்கு – ஒரு துண்டு (நறுக்கியது)
உப்பு – தேவைகேற்ப
மிளகாய் தூள் – தேவைகேற்ப
எண்ணெய் – பொரிக்க
செய்முறை
சேனைக்கிழங்கை லேசாக சிப்ஸ் க்கு அறிவது போல அறியவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அறிந்த சேனை ஸ்லைஸ்களை போட்டு சிவந்ததும் உப்பு, மிளகாய் தூள் போட்டு கலந்து சிம்மில் வைத்து கிளறி விடவும் பத்து நிமிடகளுக்கு.
பிறகு எடுத்து பரிமாறவும்.
தேவையானால் புளி ஒரு கொட்டை அளவு ஊற்றி கொள்ளலாம்.
புது கிழங்கு என்றால் பாதி அளவு வேக வைத்து பொரிக்கவும்.