முந்திரி பக்கோடா

Tamil, தீபாவளி 0 comments

இது ஒரு எளிய மற்றும் சுவையான மாலை சிற்றுண்டி.

cashew nut pakoda1 - முந்திரி பக்கோடா

தேவையான பொருட்கள்

முந்திரிப்பருப்பு – ஒரு கப்

கடலை மாவு – ஒரு கப்

அரிசி மாவு – ஒரு கப்

நெய் – ஒரு டீஸ்பூன்

மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்

கொத்தமல்லி தழை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவைகேற்ப

செய்முறை

அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, முந்திரி பருப்பு, மிளகாய் தூள், உப்பு, நெய், ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைந்து வைத்துகொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக உதிரியாய் போட்டு மொறு மொறுப்பாக வரும் வரை வேகவைத்து எடுத்து, கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

Cashew Nut Pakoda in English

image credit

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*