பருப்பு போடாத சாம்பார்

By | Published | Tamil | No Comment

sambar

தேவையான பொருட்கள்

எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்

கடுகு – கால் டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்

கடலை பருப்பு – ஒரு டீஸ்பூன்

வெந்தியம் – சிறிதளவு

பெரிய வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)

பச்சை மிளகாய் – ஐந்து (நறுக்கியது)

கறிவேப்பலை – சிறிதளவு

தக்காளி – நான்கு (நறுக்கியது)

மஞ்சள் தூள் – சிறிதளவு

உப்பு – தேவைகேற்ப

தண்ணீர் – தேவையான அளவு

கடலை மாவு – இரண்டு டீஸ்பூன் (கரைச்சல்)

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உள்ளுதம் பருப்பு, கடலை பருப்பு, வெந்தயம், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பலை, தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி தண்ணீர் தேவையான அளவு ஊற்றி கொதிக்கவிடவும் ஏழு நிமிடகளுக்கு.

பிறகு கடலை மாவு கரைச்சல் ஊற்றி மூன்று நிமிடம் கழித்து ஏறகவும்.

image via flickr

Please wait...

இந்த பருப்பு போடாத சாம்பார் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected: