567
தேவையான பொருட்கள்
பூண்டு – இரண்டு பல் (நறுக்கியது)
இஞ்சி துண்டு – இரண்டு
காரட் – ஒரு கப் (துருவியது)
தண்ணீர் – தேவைகேற்ப
கருப்பு மிளகு தூள் – தேவைகேற்ப
லெமன் ஜூஸ் – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, இஞ்சி, காரட் போட்டு வதகவும்.
பின்னர் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மூன்று விசில் வந்தவுடன் எறக்கி இஞ்சி துண்டுகளை எடுத்துவிடவும்.
பிறகு மீதி உள்ள கலவையை விழுதாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த விழுதுடன் தண்ணீர் சிறிதளவு சேர்த்து (மீதிமான சூடு உள்ள தண்ணீர்) அடுப்பில் வைத்து சூடு பண்ணவும் (கொதிகவிடக்குடாது).
தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளறி எறகவும்.
லெமன் ஜூஸ் பிழிந்து, கொத்தமல்லி துவி பரிமாறவும்.