634
தேவையான பொருட்கள்
சத்துஉணவு மாவு – ஒரு கப்
பாதாம் – நான்கு
காய்ந்த திராட்சை – நான்கு
முந்திரி – நான்கு
ஏலக்காய் பவுடர் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
தேங்காய் திருவல் – கால் கப்
நெய் – இரண்டு டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் சத்துஉணவு மாவு, முந்திரி, காய்ந்த திராட்சை, பாதாம் உப்பு, ஏலக்காய் பவுடர், தேங்காய் திருவல், நெய் போட்டு நன்றாக கிளறி தண்ணீர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசையவும்.
பிறகு கொழுக்கட்டை போல் கையில் பிடித்து இட்லி போல் ஆவி கட்டவும் , பத்து நிமிடகள் பிறகு எடுத்து பரிமாறவும்.