பத்திய குழம்பு

Tamil 0 comments

milagu kuzhambu - பத்திய குழம்பு

தேவையான பொருட்கள்

புலி கரைச்சல் – இரண்டு கப்

எண்ணெய் – இரண்டு தேகரண்டி

வெந்தியம் – கால் டீஸ்பூன்

சின்ன வெங்காயம் – எட்டு

பூண்டு – முன்று பல்

தக்காளி – ஒன்று (நறுக்கியது)

அரைக்க தேவையான பொருட்கள்:

தேங்காய் – கால் கப் (துருவியது)

மிளகு – அரை டீஸ்பூன்

சீரகம் – கால் டீஸ்பூன்

சோம்பு – சிறிதளவு

மல்லி தூள் – கால் டீஸ்பூன்

மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்

பூண்டு – ஐந்து பால்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

புலி கரைச்சல்ளுடன் அரைத்த விழுதை சேர்த்து கரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம், வெங்காயம், பூண்டு, தக்காளி போட்டு நன்றாக வதக்கி  புளி கரைச்சல் விழுதை சேர்த்து கொதிக்க விட்டு கொத்தமல்லி துவி எறகவும்.

Note: image is for illustration purposes only and not that of the actual recipe.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*