தேவையான பொருட்கள்
பப்பாளி
ஏலக்காய் பவுடர்
சுக்கு பவுடர்
தேன்
சக்கரை
பால்
செய்முறை
பப்பாளி, ஏலக்காய் பவுடர், சுக்கு பவுடர் ஆகியவற்றை ஒரு மிக்ஸ்யில் நன்றாக அரைத்து கொள்ளவும்.
பிறகு அதனை குளிர் பெட்டில் ஒரு 20 நிமிடங்கள் வைக்கவும்.
பிறகு அதனை எடுத்து இதனுடன் தேன், சக்கரை மற்றும் பால் சேர்த்து கலக்கவும்.
தேவையில்லை என்றால் சக்கரையை தவிர்க்கலாம்.
சூப்பரான பப்பாளி மிக்ஸ் தயார்.