714
தேவையான பொருட்கள்
குட மிளகாய் – ஒன்று
வெங்காயம் – ஒன்று
மிளகாய் தூள் – சிறிது
உப்பு – தேவைக்கு
மஞ்சள் தூள் – சிறிது
கடுகு – ஒரு டீஸ்பூன்
உளுந்து – இரண்டு டி டீஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கு
செய்முறை
குடமிளகாயை நீளமாக அறியயும். வெங்காயத்தையும் நீளமாக அறியவும்
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து குடமிளகாய், வெங்காயம் போட்டு வதக்கயும்.
பிறகு உப்பு, மஞ்சள் தூள்,மிளகாய் தூள், போட்டு நன்றாக வதங்கியதும் இரக்கவும்.
மிக ஈசியாக செய்ய கூடிய அற்புதமான டிஷ்.