சுறா புட்டு

By | Published | Tamil | No Comment

Sura Puttu

தேவையான பொருட்கள்

சுறா – அரை கிலோ

சாம்பார் வெங்காயம் – 2௦௦ கிராம் (நற்கியது)

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

பூண்டு – ஒரு கையளவு (உரித்தது)

உப்பு, எண்ணெய் – தேவைகேற்ப

கறிவேப்பிலை – சிறிதளவு

பச்சை மிளகாய் – நான்கு

சோம்பு – ஒரு டீஸ்பூன்

செய்முறை

சுறாவை சுத்தம் செய்து, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவிடவும்.

சுறா வெந்ததும், ஆற வைத்து தோல், முள் நீக்கி உதிரி உதிரியாகய் செய்து கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.

நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும்.

உதிர்த்த சுறாவை சேர்த்து கிளறி, போதுமான உப்பு சேர்க்கவும்.

சுறா ரொட்டித்துண்டு மாதிரி வெந்து உதிரி உதிரியாக முட்டை பொரியல்போல் வந்ததும், இறகிவிடயவும்.

Please wait...

இந்த சுறா புட்டு செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

100+ Navratri Special Recipes
Read More
close-image

Stay Connected: