Home Tamil நெல்லிக்காய் பச்சடி

நெல்லிக்காய் பச்சடி

by Praveen Kumar
82 views

nellikai pachadi - நெல்லிக்காய் பச்சடி

செய்ய தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் சிறிதாய் நறுக்கியது – ஒரு கப்

இஞ்சி நறுக்கியது – ஒரு டீஸ் ஸ்பூன்

தேங்காய் திருவல் –கால் கப்

பச்சை மிளகாய் – இரண்டு

உப்பு – தேவையான அளவு

தயிர் – அரை ஸ்பூன்

எண்ணெய் – ஒரு தேகரண்டி

கடுகு – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

முதலில் நெல்லிக்காய், இஞ்சி, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளவும்.

இதனுடன் தயிர் சேர்த்து மீண்டும் ஒன்று பாதியாக அரைத்து கொள்ளவும். இப்பொழுது கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பில்லை போட்டு தாளித்து அதனுடன் சேர்க்கவும்.

மனமாண நெல்லிக்காய் பச்சடி ரெடி.

image credit

You may also like

Leave a Comment