Pudina Masala Rice recipe in Tamil
தேவையான பொருட்கள்
எண்ணெய் – முன்று தேகரண்டி
பட்டை – இரண்டு துண்டு
லவங்கம் – இரண்டு
ஏலக்காய் – இரண்டு
வெங்காயம் – இரண்டு
பச்சைமிளகாய் – முன்று
தக்காளி – ஒன்று
இஞ்சி பூண்டு விழுது – சிறிதளவு
புதினா மற்றும் கொத்தமல்லி சாறு – ஒன்றை கப் (தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்)
தேங்காய் பால் – ஒன்றை கப்
உப்பு தேவையான அளவு
அரிசி – ஒன்றை கப்
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடானதும் பட்டை,லவங்கம்,ஏலக்காய்,வெங்காயம்,பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும் மற்றும் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.
பின்னர் புதினா கொத்தமல்லி சாறு ஒன்றை கப், தேங்காய் பால் ஒன்றை கப், உப்பு தேவையான அளவு.
இதனுடன் அரிசி ஒன்றை கப் சேர்க்கவும். (புதினா கொத்தமல்லி சாறு மற்றும் தேங்காய் பால் உள்ளதால் தண்ணீர் தேவையில்லை)
எல்லாவற்றையும் கலரி கொத்தமல்லி துவி பத்திரத்தை மூடி வைக்கவும். பதினைத்து நிமிடம் கழித்து கிளறி பறிமாறயும்.
சுவையான புதினா சாதம் தயார்.