பப்பாளி பொரியல் Recipe

By | Published | Tamil | No Comment

அரிசி உணவுகள் ஒரு எளிய மற்றும் சுவையான சைட் டிஷ்.

papaya

தேவையான பொருட்கள்

வேகவைத்த பப்பாளி காய் – அரை கப் (நறுக்கியது)

எண்ணெய் – மூன்று டீஸ்பூன்

கடுகு – அரை டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – நான்கு

கொத்தமல்லி – சிறிதளவு

வேர்கடலை பொடி – 5௦ கிராம்

உப்பு – தேவைகேர்ப

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

பின், வேகவைத்த பப்பாளி காய் சேர்த்து சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் கிளறவும்.

வேர்கடலை பொடி, உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். பின், கொத்தமல்லி தூவி இறக்கவும்.

Feel free to comment or share your thoughts on this recipe of பப்பாளி பொரியல் from Awesome Cuisine.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected: