கம்பு கூழ் செய்வது எப்படி

By | Published | Tamil | No Comment

Kambu Koozh

தேவையான பொருட்கள்

கம்பு – இரண்டு கப் (வடிகட்டில் போட்டு கழுவி ஒன்றும்பதியுமாக அரைத்து கொள்ளவும்)

தயிர் – தேவையான அளவு

வெங்காயம் – இரண்டு (பொடியாக நறுக்கியது)

உப்பு – தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் அரைத்த கம்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.

கம்பு நன்றாக வெந்ததும் இறக்கி கொள்ளவும்.

பின், ஆறவைத்து அதில் தயிர், வெங்காயம், உப்பு சேர்த்து கரைத்து பரிமாறவும்.

இந்த கம்பு கூழ் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our Newsletter
Sign up to receive the latest recipes, kitchen tips as well as receive other site updates!
Subscribe
close-link

Stay Connected: