வெள்ளை பூசணிக்காய் சூப் Recipe

By | Published , Last Updated: July 26, 2014 | Tamil | No Comment

White Pumpkin

தேவையான பொருட்கள்

வெள்ளை பூசணிக்காய் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)

தக்காளி – ஒன்று (நறுக்கியது)

குடை மிளகாய் – இரண்டு டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

கேரட் – இரண்டு டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

மிளகு தூள் – ஒரு டீஸ்பூன்

சீரக தூள் – அரை டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

செய்முறை

வெள்ளைப் பூசணிக்காய், தக்காளி, குடை மிளகாய், கேரட் ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

தேவைபட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.

பிறகு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். பின், ஒரு கிண்ணத்தில் ஊற்றி மிளகு தூள், சீரக தூள் தூவி பரிமாறவும். உடலுக்கு குளுர்ச்சியான சூப் ரெடி.

Feel free to comment or share your thoughts on this recipe of வெள்ளை பூசணிக்காய் சூப் from Awesome Cuisine.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected: